செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதெலுங்கானா மாநில விபத்தில் 09 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநில விபத்தில் 09 பேர் உயிரிழப்பு!

Published on

spot_img
spot_img

தெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் வாகனம் மீது லொறி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் துக்கநிகழ்வொன்றில் கலந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நால்வர் சம்வ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 5 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டப்பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Latest articles

அம்பலாந்தோட்டையில் யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது….

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு….

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் நபர் ஒருவர் கைது…..

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த...

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

More like this