செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழை....

தெற்கு சீனாவில் பெய்து வரும் கனமழை….

Published on

spot_img
spot_img

தெற்கு சீனாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூவில் 60.9 செ.மீ மழை பெய்துள்ளதோடு ஷாகிங் நகரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாங்டாங்கில் உள்ள ஷென்சென் மெகாசிட்டியின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 2 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் ரப்பர் படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 1,500 ஹெக்டேர் விளை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

Latest articles

Können Computer das Swiping für Sie persönlich für Ihre Bedürfnisse durchführen, die für Ihre Familie verfügbar sind?

Wenn Sie direkt auf jemandes Profil streichen, Sie haben empfohlen von körperlichen...

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

More like this