திருநெல்வேலி மாநகரத்திற்குள் மட்டும் இதுவரைக்கும் ஆறுக்கும் மேற்பட்ட உயிரற்ற உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது
புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ள நீரில் தவறி விழுந்த 19 வயது இளைஞர் அருணாச்சலம்! நெல்லை NGO ‘B’ காலனி செல்லும் வழியில் திங்களன்று பைக் உடன் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை தேடி வந்த நிலையில், நேற்று மாலை பைக் கிடைத்தது. இன்று இப்போது 19 வயதேயான அருணாச்சலத்தின் உடல் மீட்கப்பட்டது.