திருடனை மடக்கிப் பிடித்த பெண்!! யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற சம்பவம்

0
230

வீடு புகுந்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். யாழ்ப்பாணம், யாழ்.சாவகச்சேரி வடக்கு, மந்துவில் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை, குடும்பத்தினர் வெளியே சென்றபோது, ஒரு பெண் மட்டும் வீட்டில் தங்கியிருந்தார்.
கதவு உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓடி வந்து திருடனை பிடித்துள்ளார்.பின்னர் திருடனை பிடித்து சரியான கவனிப்பின்பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here