திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – கரூர், கரூர் – சேலம், சேலம் – கரூர், கரூர்- திருச்சி இடையேயான முன்பதிவிலா ரயில் சேவை இன்று ரத்தாகியுள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.