Homeஇலங்கைதிருகோணமலை-கொழும்பு ரயிலில் இரண்டு காட்டு யானைகளுடன் மோதிய ரயில் தடம் புரண்டது.

திருகோணமலை-கொழும்பு ரயிலில் இரண்டு காட்டு யானைகளுடன் மோதிய ரயில் தடம் புரண்டது.

Published on

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் ஹபரணை ஹதரஸ் கொடுவ பகுதியில் இரண்டு காட்டு யானைகளுடன் மோதியதில் தடம் புரண்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு யானைகளும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுருலு சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து வந்த காட்டு யானைகள் ரயிலில் மோதியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் தடம் புரண்ட போதிலும் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest articles

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

ஆலய தேர்த் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

களுத்துறையில் ஆலய தேர்த் திருவிழாவின் போது தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்...

தன்னை தானே சுட்டு விபரீத முடிவெடுத்த விமானப்படை வீரர்!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை...

பாடசாலை மைதானம் ஒன்றில் திடீரென தரையிறங்கிய உலங்கு வானூர்தியால் பரபரப்பு

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ - பலுகொல்லாகம பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்கு வானூர்த்தி...

More like this