கல்வி பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் முடிவுகள் பரீட்சை நடைபெற்ற தினத்தில் இருந்து 45 நாட்களுக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.