செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுஞானபாஸ்கரோதயா மெகா கிரிக்கெட் லீக் 2023 மாபெரும் சுற்றுப்போட்டி.

ஞானபாஸ்கரோதயா மெகா கிரிக்கெட் லீக் 2023 மாபெரும் சுற்றுப்போட்டி.

Published on

spot_img
spot_img

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தினால் யாழ் மாவட்ட ரீதியில் ஞானபாஸ்கரோதயா மெகா கிரிக்கெட் லீக் தொடரானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த தொடர் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 50 போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கல்வியங்காடு GPS மைதானத்தில் இடம்பெறும்

பரிசு விபரங்கள்

Winner – 500000 + வீரர்களுக்கான ஏலத்தொகை 60000.00

2. 250000.00 + வீரர்களுக்கான ஏலத்தொகை – 50000.00

3.150000.00 + வீரர்களுக்கான ஏலத்தொகை – 40000.00

4. 100000.00 + ஏலத்தொகை – 30000

5.லீக் போட்டிகளிற்கு மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 3000.00

6.ஹாட்ரிக் 6 ஓட்ட்ங்கள் – 1000.00

7.ஹாட்ரிக் விக்கெட் – 2000.00

8.தனிநபர் அரைச்சதம் – 1500.00

9.தனிநபர் நூறு ஓட்டங்கள் – 2500.00

10.ஆட்டநாயகன் – 1000.00

11.தொடர் நாயகன் – 10000.00

12.நன்னடத்தை அணி – 10000.00

13.அதி கூடிய ஓட்டம் – 7500.00

14.அதி கூடிய இலக்கு – 7500.00

போட்டிகள் சனி ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும்

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this