செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஜெனிவா மீளாய்வு மாநாட்டில் வடக்கு கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்ற வேண்டும் என ஸ்பெயின்...

ஜெனிவா மீளாய்வு மாநாட்டில் வடக்கு கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்ற வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியுள்ளது.

Published on

spot_img
spot_img

ஜெனிவா மீளாய்வு மாநாட்டில் வடக்கு கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்ற வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பாதுகாப்புப் படையில் சீர்திருத்தம் செய்யுமாறு இலங்கைக்கு ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் இருந்து பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் திராவிடர் கழகமும், புலம்பெயர் திராவிடர் கழகமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம், பலாலி, மன்னார், கிளிநொச்சி, காரைநகர், திருகோணமலை, காங்கேசன்துறை, தெப்பலாவி, மன்னார் ஆகிய மூலோபாய இராணுவத் தளங்களை இல்லாதொழித்து சுயராஜ்யத்திற்கு வழி வகுப்பதே இந்தக் கோரிக்கையின் நோக்கம் என வடக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this