test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஜப்பானில் மேலும் பல வேலைவாய்ப்புக்கள்

ஜப்பானில் மேலும் பல வேலைவாய்ப்புக்கள்

Published on

spot_img
spot_img

இலங்கையா்களுக்கான தொழில்வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது.

இதற்கமையவே, தற்போதைக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பாளர்கள் வேலைக்கும் இலங்கையர்கள் விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

அவற்றுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுன் 05ஆம் திகதி தொடக்கம் சமர்ப்பிக்க முடியும்.அதேவேளை, விண்ணப்பங்கள் தொடர்பான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜூலை மாதமளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் சுமார் 37,000 இலங்கையா்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest articles

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்….

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல்...

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

More like this