ஜனாதிபதி அலுவலகம் தலைமையிலான அனைத்து அரச நிறுவனங்களும் புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கும் முன் பொது சேவை உறுதிமொழியை வழங்கின. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஜனாதிபதியினால் பொது சேவைக்கான சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.