இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது Test போட்டி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய தினம் 76 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்திலேயே Khawaja இன் விக்கெட் இனை இழந்திருந்தாலும் Head Labuschagne இணை வெற்றியை உறுதி செய்தது.
இவ் வெற்றியின் மூலம் World Test Championship இன் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தேர்வாகியுள்ளது. இந்திய அணி 4 ஆவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் WTC இறுதி போட்டியில் மோத முடியும்.