சென்னை சவுகார்பேட்டையில் 24 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அரசு குழந்தைகள் நல குழுமத்தினர், போலீசார் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.