Homeஇந்தியாசென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூல்!

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூல்!

Published on

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர் ஆக இருக்கலாம், மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவராக இருக்கலாம், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவராக இருக்கலாம். இப்படியாக பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 55, 682 விபத்துகள் பதிவாகியுள்ளது.

இது 2020ம் ஆண்டு விட 10,000 சாலை விபத்துகள் அதிகம் கொண்டதாக காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 2021ம் ஆண்டு 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துகளால் அதிக மரணங்கள் நேரிடுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி சாலை போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this