சுற்றுலா விசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற சகல பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதுடன் அவர்களுக்கு எதிராக பணியக சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை ஓமானில் உள்ள தூதரகம்.சுரக்ஷா விடுதியில் தங்கியுள்ள இலங்கைப் பெண்களை நாடு திரும்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.