[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கைசீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on

spot_img
spot_img

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (பிப்ரவரி 16) பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பகுதி:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் அதேவேளை காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இதேவேளை, மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அண்மித்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் அதிகரிப்பதன் காரணமாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Latest articles

‎mostbet Com Sports Betting On The App Store</tg

‎mostbet Com Sports Betting On The App StoreIn Mostbet live, all matches are along with...

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi Saytı</tg

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi SaytıTətbiqdən istifadə edərək oyunçular...

Make Money With Mostbet</tg

Make Money With MostbetFollow the link in the letter to your individual cabinet where...

20bet Magyarország Hivatalos 20bet Bejelentkezési Website Link

20bet Magyarország Hivatalos 20bet Bejelentkezési Website Link"20bet App Felülvizsgálata ᐈ Link A Letöltéshez MagyarországonContentEt...

More like this

‎mostbet Com Sports Betting On The App Store</tg

‎mostbet Com Sports Betting On The App StoreIn Mostbet live, all matches are along with...

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi Saytı</tg

Pin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi SaytıTətbiqdən istifadə edərək oyunçular...

Make Money With Mostbet</tg

Make Money With MostbetFollow the link in the letter to your individual cabinet where...