அண்மைய நாட்களில் கோவிட் வேகமாக பரவி வரும் சீனாவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் சீனாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சீனாவில் திணிக்கப்பட்ட ‘சுய தனிமை’ நீக்கப்பட்டது. அதே நேரத்தில் நேரமும் முடிந்தது