இன்று (23) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் திருமதி சன் ஹயன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்த உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.