செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாசிதாரா கட்டமனேனியின் சைபர் செக்யூரிட்டி எச்சரிக்கை!!, Instagramஇல் ஆள்மாறாட்ட மோசடி குறித்து ஜாக்கிரதை...

சிதாரா கட்டமனேனியின் சைபர் செக்யூரிட்டி எச்சரிக்கை!!, Instagramஇல் ஆள்மாறாட்ட மோசடி குறித்து ஜாக்கிரதை…

Published on

spot_img
spot_img

மகேஷ் பாபுவின் மகள் Sitara Gattamaneni Cyber Crime முயற்சியில் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் Profile ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், குறித்த நபர் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்புகளுடன் பின்தொடர்பவர்களை (Followers) Spam செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளன.

சிதாராவின் தாயார் நம்ரதா ஷிரோத்கர், இன்ஸ்டாகிராமில் நிலைமை குறித்து ரசிகர்களை எச்சரித்து, சித்தாராவின் உண்மையான கணக்கை மட்டுமே பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார். மாதப்பூர் போலீசார், குழு GMB உடன் இணைந்து, இந்த விஷயத்தை விசாரித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து புகாரளிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட சித்தாரா கட்டமனேனி, மகேஷ் பாபுவின் ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தில் அறிமுகமானதன் மூலம் அறியப்படுகிறார். மேலும், அவரது தந்தை மகேஷ் பாபுவின், சமீபத்தில் வெளியான ‘குண்டூர் காரம்’ என்ற அதிரடி படமும், மேலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படமும் ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

More like this