செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

Published on

spot_img
spot_img

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் அரச உத்தியோகத்தரான யாழ்.பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஒருவரின் மகளுடன் பேசிய விடயங்களே இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு திணைக்களம் தொடர்பில் குறித்த பெண் யாழ்.மாநகர ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் ஆணையாளர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதன்போது குறித்த உரையாடல் ஒலிப்பதிவு உயர்மட்டங்களின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

Latest articles

மியான்மாரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்கள்….

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ……

இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடரின் முதல் போட்டி சற்று...

நாளை (24) காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள்….

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை...

போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது…

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள்...

More like this