தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு தேவையான எரிவாயு தேவையில் 70 சதவீதமானவை ஓமான் நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.