அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஐந்து வீதத்தை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் என்றும் கூறுகிறது.