Homeஇலங்கைசகல அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் முறை.

சகல அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் முறை.

Published on

கல அரச நிறுவனங்களினதும் கொடுப்பனவுகள் மற்றும் அறவீடுகளை அரசாங்கம் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து சகல அரச நிறுவனங்களுக்கும் இது பற்றிய ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படும்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this