க. பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.