உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கோப்பாய் தேசிய கல்வி கல்லூரியில் நீரிழிவு பரிசோதனை முகாம் நேற்று (05) நடைபெற்றது.
இவ் நீரிழிவு பரிசோதனை முகாமினை யாழ் நீரிழிவு கழகமும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிரும் இணைந்து நடத்தினர்.இவ் முகாமின் தேசிய கல்வியற் கல்லூரி பிடாதிபதி கலாநிதி சுப்பிரமணியம் பரமானந்தம் ஆரம்பித்து வைத்தார்.
முகாமில் நீரிழிவு பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் திணிவு, சுட்டி போன்றவை பரிசோதிக்கப்பட்டது.இதில் கல்வியற் கல்லூரி விரிவுரையாளர்கள் அலுவலகங்கள் மாணவர்கள் பல கலந்து கொண்டு பயன்பெற்றனர்.