கோதுமை மா மற்றும் சீனயின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.