மலையக ரயில் பாதையில் போக்குவரத்து பாதிப்பு கீழ் கோட்டைக்கும் நானுஓயாவிற்கும் நானுஓயா மற்றும் கோட்டைக்கும் இடையில் இரண்டு விசேட பயணிகள் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பாதையில் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இந்த விசேட ரயில் கோட்டை நிலையத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கும் நானுஓயா நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.