பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை நாளை முதல் நாடாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.