கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று -07- உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரையில் பேரணியாக செல்ல இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.