முல்லைத்தீவு சிலாவத்தை பஸ் தரிபிடத்தில் கைக்குழந்தையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் வேறு பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் அவரிடம் மேற்கொள்ளபட்ட சோதனையில் கஞ்சா போதைப்பொருள் இருப்பதனை கண்டறிந்த பின்னர் அதிரடிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர்.