செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுருநாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.

Published on

spot_img
spot_img

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவ ரவும வீதியில் பந்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தின் மீது மோதியதில்,

அதில் பயணித்த முச்சக்கரவண்டி சாரதி உட்பட நான்கு பயணிகள் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்பது மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this