Homeஇலங்கைகுடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்ட சம்பவம்!

குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்ட சம்பவம்!

Published on

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பானது.இந்த சம்பவம் நேற்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் வந்த 4 பேர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனம் ஏற்றியுள்ளது, அழுதபடி சென்ற பிள்ளையையும் வாகனத்தில் ஏற்றியது.

அதேவேளை பெண்ணின் கணவன் கனடாவில் வசிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Latest articles

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ். காங்கேசன்துறை - தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள்,...

நாட்டின் இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 14 பேர் படுகாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் திடீர் தீ: நெல்லையில் இன்று காலை பரபரப்பு

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று டீசல் நிரப்புவதற்காக வந்தது....

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023)...

More like this