நாளை (ஏப்ரல் 12) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டை சமர்ப்பிப்பதற்கான நியமனங்களை மேற்கொண்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளை மதியம் 12.00 மணிக்கு முன்னர் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.