Homeஇலங்கைகீரிமலை புனித தீர்த்தக் கேணி தொல்லியல் சின்னமாக பிரகடனம்- வெளியான விசேட வர்த்தமானி

கீரிமலை புனித தீர்த்தக் கேணி தொல்லியல் சின்னமாக பிரகடனம்- வெளியான விசேட வர்த்தமானி

Published on

கீரிமலை புனித தீர்த்தக் கேணியை தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

புத்தசாசன அமைச்சினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.

இந்த புனித தீர்த்தக் கேணியில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this