test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசற்று முன் கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தி கடந்து இடம்பெற்ற வீதி...

சற்று முன் கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தி கடந்து இடம்பெற்ற வீதி விபத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இறந்துள்ளார்.

Published on

spot_img
spot_img

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் ஓசியர் கடைச் சந்தி கடந்து இடம்பெற்ற வீதி விபத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இறந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த அவர் எதிரே வந்த மகேந்திர ரக வாகனத்துடன் மோதுண்டு இறந்துள்ளார்.

தற்போது அறுடைக் காலம் அறுடை செய்யப்படும் நெல்லை உலர விடுவதற்கு போதுமான இடங்கள் மாவட்டத்தில் இல்லை. இதன் காரணமாக பல விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை காபெற் வீதிகளில் அதுவும் பிரதான வீதிகளின் ஒரு பக்கத்தை ஆக்கிரமித்த உலரவிடுகின்றனர்.

Latest articles

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்….

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல்...

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

More like this