கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள நபரொருவர் இன்றைய தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இதன் போது மேலும் மூன்று நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.