2023 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கு கூட்டு கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மணிக்கூட்டு வளைவினை திறந்துவைத்தனர்.மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யாழ்ப்பாண மணிக்கூட்டு கோபுரத்தினை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.