செல்வசேகரன் ரிஷியுதன் – 11 வயதுக் குட்டிப் பையனின் கலக்கல் பந்துவீச்சு
இந்துவின் மைந்தனின் பந்துவீச்சு சாதனை – 0/8
இந்துக்கல்லூரி கொழும்பு 13 வயதுக்குட்பட்ட அணியின் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்துவீசி எந்தவொரு ஓட்டமும் கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்துக் கல்லூரி எதிரணியை 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் வீழ்த்தி முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றது.
ரிஷியுதனுக்கு எமது வாழ்த்துகள்.