கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி, போராட்டம் முடிவயும் வரை தமது ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.