test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் !

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் !

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதானபுரம் பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி திருட்டுனர் ஆகியோரின் மகனே இவ்வாறு உயிரிழந்ததாக புதுக்குடியிருப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலை என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் இளைஞனின் மரணம் தொடர்பாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this