செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகாலி முகத்திடல் போராட்டத்தில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்பட்டால்..! பௌத்த மதத்தின் மீது தாக்குதல் நடந்தால் -...

காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்பட்டால்..! பௌத்த மதத்தின் மீது தாக்குதல் நடந்தால் – பகிரங்க எச்சரிக்கை

Published on

spot_img
spot_img

பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால் அவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

காலிமுகத்திடலில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றால், பௌத்த பிக்குகள் அவமதிக்கப்படுவார்களாக இருந்தால், தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி அவமதிக்கப்படுமாக இருந்தால், தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமாக இருந்தால், பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால், புத்தர் சிலைகளை உடைக்க ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் அவர்களை அந்த இடத்தில் அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்புடையவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்கின்றேன்.

Latest articles

அம்பலாந்தோட்டையில் யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது….

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு….

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் நபர் ஒருவர் கைது…..

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த...

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

More like this