செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகாலாவதியான திரிபோசா குறித்து பெற்றோர் முறைப்பாடு

காலாவதியான திரிபோசா குறித்து பெற்றோர் முறைப்பாடு

Published on

spot_img
spot_img

கஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கஹ்பொல ரெகிதெலவ்வத்த தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையத்திலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோசா கையிருப்பு விநியோகிக்கப்பட்டுள்ளதாக திரிபோசா பெற்ற தாய்மார்கள் தெரிவித்தனர்.

காலாவதியான திரிபோஷாக்களை விநியோகித்ததாக கூறப்படும் குடும்ப சுகாதார சேவை அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில் ​​குறித்த திரிபோஷாக்களை வரும் வியாழன் அன்று மாற்றம் செய்ய கொண்டு வருமாறு கூறினார்.

3 முதல் 5 வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கவும்இ தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு திரிபோஷா பொதிகள் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் இது ஒரு தவறு. அதற்காக வருந்துகிறோம். விநியோகித்தவுடன் காலாவதியாகி விட்டது என்பது பெரிய விஷயம்.

திரிபோஷா விநியோகம் செய்யப்பட்ட வீடுகளுக்கு தெரியப்படுத்தி மாற்றி புதிய திரிபோஷா வழங்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது எழுத்துப்பிழையா அல்லது பழைய திரிபோஷாவா என்பதைச் சரிபார்க்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Latest articles

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

கொழும்பு – கல்கிஸ்ஸை கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை மீனினம்…..

கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கெளரவ பட்டம் வென்ற பூனை…..

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது வைரலாகியுள்ளது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ்...

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

More like this