இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இன்று (30) காலை கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் புதுடெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது, ரூர்க்கி அருகே விபத்து நடந்தது.
ரிஷப் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.