test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாகார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை.....

கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை…..

Published on

spot_img
spot_img

தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற தொடரின் தெலுங்கு டப்பிங் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பவித்ரா ஜெயராம் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த பேருந்தின் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை உலகினர் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this