செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்.

Published on

spot_img
spot_img

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (23) ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் துமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சை பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்கு வந்து பரீட்சைக்குத் தோற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பரீட்சைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பரீட்சை மண்டபத்திற்குள் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று தொண்ணூற்று ஆறு (278,196) பாடசாலை விண்ணப்பதாரர்களும், ஐம்பத்து மூவாயிரத்து ஐநூற்று பதின்மூன்று (53,513) தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

நாளை முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this