செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாகலா மாஸ்டரின் இசை நிகழ்ச்சி தொடர்பான Mass Speech....

கலா மாஸ்டரின் இசை நிகழ்ச்சி தொடர்பான Mass Speech….

Published on

spot_img
spot_img

யாழில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் நடத்தும் இசை நிகழ்ச்சி முடிவிற்கு அந்த நிலையில் இன்று கலா மாஸ்டர் Jaffna மக்களுக்கு தமது நன்றியுரையினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில், 40,000 பேருக்கு ஒதுக்கப்பட்டஇருக்கைகளில் 100,000 பேர் பங்குபெற்றுள்ளது தமக்கு யாழ் மண்ணில் பெரும் வரவேற்பை ஏற்பத்தியதாக கூறியுள்ளார்.

அவர் உரையாற்றுகையில் தமது மனமார்ந்த நன்றிகளை யாழ் தமிழ் மக்களுக்கும், இசை நிகழ்ச்சிகளை நடத்த உதவிசெய்த Shakthi TV Director “Ziya Ul Hazan” மற்றும் அவரின் குழுவினருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இவ்வுரையின் போது Ziya Ul Hazan இலங்கையில் இது போன்ற தென்னிந்தியா இசை நிகழ்ச்சிகள் வருங்காலங்களில் நடைபெற வேண்டும் என்றும், இது இலங்கைக்கு மேலதிக முதலீடுகளை வழங்க முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் என வும் கூறியுள்ளார்.

Latest articles

அம்பலாந்தோட்டையில் யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது….

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு….

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 40 முதல் ரூ. 60 வரை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் நபர் ஒருவர் கைது…..

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்குக் கிடைத்த...

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

More like this