கலால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்களிப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது கலால் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.