Homeஇந்தியாகர்நாடக மாநிலத்தில் மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்!

கர்நாடக மாநிலத்தில் மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்!

Published on

கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலை பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜு. இவரது மனைவி லட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார்.

மேலும், நாகமலையில் வேறு நபருடன் அவர் வசித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்திருந்த முனிராஜு, தனது மனைவியை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது அவரை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் ரத்தம் வடியும் சடலத்தை வீடியோ எடுத்த அவர், உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார், என் லட்சுமியை நானே கொன்றேன். அவள் போய்விட்டாள் என்று அதில் கதறி அழுதுள்ளார்.

மனைவியை மடியில் வைத்துக் கொண்டு அவர் அழும் காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட முனிராஜு, சம்பவ இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this