செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுகர்நாடக ஜூனியர் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டன்

கர்நாடக ஜூனியர் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டன்

Published on

spot_img
spot_img

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை பின்பற்றி அவரது மகன்கள் சமித், அன்வே இருவரும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் அவரது இளைய மகன் அன்வே 14 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அன்வே பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். கேரளாவில் வருகிற 23-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நடக்கும் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட்டில் கர்நாடக அணியை அன்வே வழிநடத்த உள்ளார். டிராவிட்டின் மூத்த மகன் சமித் இதே 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடி இரு இரட்டை சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this