Homeஇலங்கைகட்டண உயர்வால் இன்று முதல் மின் தடை இல்லை.

கட்டண உயர்வால் இன்று முதல் மின் தடை இல்லை.

Published on

புதிய மின் கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (பிப்ரவரி 16) முதல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று காலை கலந்து கொண்ட அமைச்சர் விஜேசேகர, மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை வங்கி (BOC) கூடுதல் கடன் தொகையாக ரூ. 22 பில்லியன் செலவில், மின் கட்டண திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this